Tuesday, July 31, 2018

P&AR Letter No.14914/S2/2018-1dt.18.07.2018. அரசு ஊழியர்கள் பிறந்த தேதி திருத்தம் தெளிவுரை வழங்குதல்.







G.O. Ms. No.145 dt.17.07.2018, School Education (GL(2) Dept. அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் விதிகள் 1974 திருத்தம்.







அரசாணை (நிலை) எண்.149 நாள்.20.07.2018. பள்ளிக் கல்வித்(ஆ.தே.வா) துறை. ஆசிரியர் தகுதி தேர்வு (TET)தனியாகவும், போட்டித்தேர்வு(Competitive Exam) தனியாகவும் நடத்துதல்.





G.O.Ms.No.222 dt.01.07.2013. Finance Pay Cell Dept. 25 ஆண்டுகள் அப்பழுக்கற்றப் பணி முடித்த அரசு ஊழியர்களுக்கு ரூ.2000/-பரிசு ஒதுக்கீடு செய்ய அலுவலர்களுக்கு அதிகாரம் அளித்தல்.



G.O.Ms. No.46 dt.10.04.2018 Housing and Urban Development (HBA) Dept. வீடு கட்டும் முன் பணம் பெற தகுதிகள் தளர்வு- திருத்தங்கள் வெளியீடு.




அரசாணை நிலை எண் 62 நாள் .08.02.2016. வருவாய் (பணி6(1)த்துறை. இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் என பெயர் மாற்றம்.



கடிதம் எண். 5354 (படிகள்)2018 நாள்.03.03.2018. அரசு கூடுதல் செயலாளர், நிதி(படிகள்)த்தறை.. அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்களுக்கு சிறப்பு ஊதியம் ரூ.90/- வழங்குவதற்கான தெளிவுரை.


Monday, July 30, 2018

வருவாய்த் துறை சர்வீஸ் எண்.V(1)8556 /2017 நாள் 27.07.2018. திருமண நிதியுதவி பெறும் திட்டங்களுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் வருமான சான்றிதழ் வழங்கப்படும் போது மேற்கொள்ள வேண்டிய அறிவுரைகள்.




G.O. Ms. No.94 dt.25.07.2018 P&AR (B) Dept. சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் தட்டச்சர் நிலை தனியாக பிரித்து அரசாணை.




G.O. Ms. No.100 dt.16.05.2018 School Education (SSA2) Dept. அனைவருக்கும் கல்வி திட்டம் மற்றும் இடைநிலை கல்வித் திட்டம் இணைப்பிற்கான அரசாணை.







அரசாணை (நிலை) எண் 118 நாள்.09.06.2018 பள்ளிக் கல்வித் (அதே) துறை.மொழி பாடங்களில் ஒரே தேர்வு தாளாக எழுதும் முறை.




அரசாணை (நிலை) எண் 78 நாள். 21.04.2017 தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு(க்யூ-1)த்துறை. திருமணமான பெண் வாரிசுதார்களுக்கும் கருணை அடிப்படையில் பணி நியமனம்.




G.O.Ms. No.141 dt.24.02.2014 Home (Tr IV) Dept. முதல் அமைச்சர் விபத்து பொது நிவாரண நிதி.