Sunday, October 21, 2018

அரசாணை நிலை எண். 214 நாள்.15.10.2018 பள்ளிக் கல்வித் (ப.க.7-2)துறை # மாணவ மாணவியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட பல்வேறு அம்சங்களுடன் கூடிய திறன் அட்டை (Smart Cards) வழங்குதல். உத்தரவு வெளியீடு.





G.O.Ms. No.321 dt.24.09.2018 Finance (Allowances) Department. பணியில் இருந்து வந்தபோது துறை சார்ந்த குற்ற நடவடிக்கை (பணிநீக்கம் உள்ளிட்டவை) எடுக்கப்பட்ட அலுவலர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அரசாணை வெளியீடு.




ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளரின் கடித எண்.15739/சா.மெ.12013/-1 நாள்.18.11.2013. புத்த மதம் தழுவிய ஆதிதிராவிடர்களுக்கு சாதிச்சான்று வழங்குவது தொடர்பான உத்தரவு.