Thursday, August 30, 2018

Labour and Employment Training Department Secretary to Government Letter (Ms) No.34 dt.16.04.2002 கருணை அடிப்படையில் பணி நியமனம் - நோயுற்ற அரசு ஊழியர் பணியிடை மறைவு - இரண்டாவது திருமணம் செய்து இருத்தல்/பிள்ளைகள் இருத்தல் - தெளிவுரை வழங்குதல்.



Tamilnadu Government Gazette Extraordinary No.297 dt.16.08.2018, முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் மறைவுக்கு பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அரசிதழ் வெளியீடு.


தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அரசு முதன்மைச் செயலாளரின் கடித (நிலை) எண்.3/க்யூ1/2010 நாள்.11.01.2010, கருணை அடிப்படையிலான பணி நியமனம் வருவாய் வட்டாட்சியரால் வழங்கப்படும் ஒருங்கிணைந்த சான்றிதழ் வெளி மாநில வருவாய்த் துறையினரால் வழங்கப்படும் சான்றிதழ் தெளிவுரை வழங்கிடல்.




அரசாணை (நிலை) எண்.385 நிதி (ஊதியபிரிவு) நாள்.01.10.2010, அரசு அலுவலகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் தினக்கூலி அடிப்படையில் அல்லது தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் நிர்னயித்தல்.


அரசாணை (நிலை) எண்.129 நாள்.14.09.2013, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்(இ5) துறை, கிராம ஊராட்சிகளில் மக்கள் தொகைக்கேற்ப கூடுதலாக துப்புரவு பணியாளர்கள் நியமனம் செய்தல்.




Monday, August 27, 2018

G.O.Ms.No.1110 dt.23.08.2018 Home (SC) Department, Institution of the Tamilnadu Chief Minister's Medal for Excellence in Forensic Science Scheme approved. தடய அறிவியல் துறையில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு முதலமைச்சர் விருது வழங்குதல் - அரசாணை வெளியீடு.







அரசாணை (நிலை) எண்.90 நாள்.20.05.2005, பள்ளிக் கல்வி (மேநிக2) த்துறை - அரசு, மாநகராட்சிப் பள்ளிகளில் கணினியியல் பாடம் அறிமுகப்படுத்துதல்- அரசாணை வெளியீடு.







அரசாணை (நிலை) எண்.74 நாள்.23.04.2018 பள்ளிக் கல்வி(பொ.நூ-1)த் துறை. மதுரை மாவட்டத்தில் நாட்டுப்புறக் கலைகள் சார்ந்த சிறப்பு நூலகம் மற்றும் காட்சிக் கூடம் அமைத்தல் அரசாணை வெளியீடு.



பள்ளிக் கல்வித் துறை அரசுச் செயலாளரின் கடித எண். 16801/எண்/2006 நாள்.22.02.2006. காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்து அந்நாளில் பள்ளிகளில் விழா எடுத்தல் மற்றும் பள்ளி வேலை நாளாக அறிவிப்பு செய்து அரசாணை வெளியீடு.



G.O.Ms.No. 477 dt.27.06.1975 Social Welfare Department, கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் குழந்தைகளின் சாதி குறித்த தெளிவுரை - அரசாணை வெளியீடு.


அரசாணை (நிலை)எண்.457 நாள்.04.06.2006 பொது (பொது-1)த் துறை அரசு அலுவலகங்களில் மற்றும் கட்டிடங்களில் தலைவர்கள் மற்றும் பெரியோர்களுடைய திருவுருவப் படங்களை வைப்பது தொடர்பாக.


Sunday, August 26, 2018

Government letter No.24978/A/2007-1dt.07.06.2007 P& AR (A) Department, Property Verification Statement Periodical Submission- Instructions. அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகள்-சொத்து மதிப்பு தாக்கல் செய்வது அறிவுரைகள்.


G.O.(Ms)No.31 dt.23.02.2012.P& AR(N) Department, Disciplinary Cases relating to retired officials under tamilnadu goverment pension rules 1978. ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் - ஓய்வு விதிகள் 1978.



G.O.Ms.No.636 dt.25.08.2018 Public (Special - B) Department. தமிழக அரசின் ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் சங்கம் மற்றும் தலைமை செயலக அலுவலர்கள் சங்கம் சார்பில் அதிகாரிகள் நிலையில் மழையினால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவி அளித்தல் தொடர்பான அரசாணை.



Tamilnadu Government Gazette Extraordinary No.286 dt.09.08.2018 Public Department (Law and Order B) Guidelines regarding installation and worship of Idol Vinayaga. விநாயகர் சதுர்த்தி சிலை நிறுவுவது மற்றும் வழிபாடு செய்வது தொடர்பாக தமிழக அரசின் அரசிதழில் வெளியீடு.






Tamilnadu Government Gazette No.289 dt.10.08.2018 Commercial Taxes and Registration Dept.1.5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் புரியும் பதிவு பெற்ற வணிகர்கள் மாதாந்திர கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டிய நடைமுறைகள் குறித்த தமிழக அரசின் அரசிதழ்.