மாநில அரசின் அரசாணைகள், அரசு கடிதங்கள், அரசிதழ்கள் மற்றும் இதர தகவல்கள் ஆகியவற்றை பெறலாம்.
(Morality of the Third Umpire's Decisions)*
Monday, August 27, 2018
பள்ளிக் கல்வித் துறை அரசுச் செயலாளரின் கடித எண். 16801/எண்/2006 நாள்.22.02.2006. காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்து அந்நாளில் பள்ளிகளில் விழா எடுத்தல் மற்றும் பள்ளி வேலை நாளாக அறிவிப்பு செய்து அரசாணை வெளியீடு.
No comments:
Post a Comment