Tamilnadu Government Gazette Extraordinary No.290 dt.10.08.2018, Revenue Department. தமிழகத்தில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கான அரசாணை அரசிதழில் வெளியீடு - தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு முதலமைச்சர் தலைவராகவும், உறுப்பினராக வருவாய்த் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் செயல்படுவார்கள்.
No comments:
Post a Comment